fbpx
Connect with us

கடுப்பேற்றிய போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! வெளியேறிய ராஜமௌலி..

rajamouli

News / செய்திகள்

கடுப்பேற்றிய போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! வெளியேறிய ராஜமௌலி..

SS ராஜமௌலி தற்போது உலகம் முழுவதும் பிரபலமான இயக்குனர். அவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ருபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

அதுபோல ராஜமௌலி திரைப்பயணத்தில் முக்கிய படம் ‘மகதீரா’. இந்த படத்தின் தயாரிப்பாளருடன் ராஜமௌலி சண்டை போட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் அவர் படத்தின் 100வது நாள் விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என தற்போது ராஜமௌலி ஒரு பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

“தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மகதீரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கை போலியாக மீடியாக்களுக்கு கூறினார். படம் நல்ல வசூல் ஈட்டியது என்றாலும், பப்ளிசிட்டிகாக 20 சதவீதம் அளவிற்கு அவர் உயர்த்தி சொன்னது எனக்கு பிடிக்கவில்லை.”

“மேலும் 100 நாள் ஓடவேண்டும் என்பதற்காகவே செலவு செய்து படத்தை தியேட்டரில் ஓட்டினார். இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அதனால் தான் 100 நாள் விழாவில் பங்கேற்கவில்லை.”

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top