fbpx
Connect with us

Cinemapettai

ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் படமாகிறதா ?

ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் படமாகிறதா ?

14DEC2012PTI10_09-01-2013_19_0_2கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டில் ரூ.2 லட்சம் கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு செய்ததாக திமுக அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி மீது குற்றஞ்சாட்டபட்டது என்பதும், இதுகுறித்து வழக்கு முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான ராஜதந்திரம் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கதையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா எவ்வாறு ஊழல் செய்தார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவது என்று தகவல்கள் கசிந்துள்ளது.

ஏற்கனவே இந்திய அரசியலில் புயலை கிளப்பிய இந்த விவகாரம் தற்போது திரையுலகையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் 6 நிமிட டிரைலரை சமீபத்தில் இசைஞானி இளையராஜா ரிலீஸ் செய்தார்.,. முதல் பாகத்தை தயாரித்த செந்தில் வீராசாமி இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கின்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top