fbpx
Connect with us

ரித்திகாவை திருமணம் செய்து வையுங்கள்.! ராஜா ராணி சீரியல் நடிகையின் வீட்டிற்க்கே சென்று நச்சரித்த 22 வயது இளைஞன்.!

rithika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரித்திகாவை திருமணம் செய்து வையுங்கள்.! ராஜா ராணி சீரியல் நடிகையின் வீட்டிற்க்கே சென்று நச்சரித்த 22 வயது இளைஞன்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு  வரும் சீரியல் ராஜா ராணி இந்த சீரியலில் நடிகை ரித்திகா என்பவர் நடித்து வருகிறார் இவர் இன்னும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை ரித்திகா வடபழனியில் 100 அடி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார், இவர் வீட்டின் காலிங் பெல்லை ரசிகர் ஒருவர் அடித்துள்ளார் அதற்கு ரித்திகாவின் தந்தை ரித்திகா இல்லை அவரின் தந்தை சுப்பிரமணியன் தான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார், சுப்பிரமணியனிடம் அந்த ரசிகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீண்டகாலமாக ராஜா ராணி சீரியல் பார்த்து ரித்திகாவை  காதலித்து வருகிறேன், அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அக்கம் பக்கத்தில் பரபரப்பு நிலவியது அதனால் ரித்விகாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார் அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் 22 வயது ஆகும், என்ஜினீயரான இவரின் குடும்பத்தாரை அழைத்து விசாரித்ததில் பரத் மனநிலை பாதிக்கப்பட்டு இதுபோல் செயலை செய்ததாக கூறியுள்ளார்கள் அதனால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top