fbpx
Connect with us

வாவ்.. நம்ம ராஜா ராணி சீரியல் வில்லி ஸ்ரீதேவி.! என்னாமா கலக்குறாங்க வைரலாகும் புகைப்படம்

sridevi

Photos | புகைப்படங்கள்

வாவ்.. நம்ம ராஜா ராணி சீரியல் வில்லி ஸ்ரீதேவி.! என்னாமா கலக்குறாங்க வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ராஜா ராணி இந்த சீரியலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஆலியா மானசா அந்த சீரியலில் நடிகையாக நடித்துள்ளார்.

அதேபோல் வில்லியாக மிரட்டி வருகிறார் ஸ்ரீதேவி, இவர் சீரியலில்தான் வெள்ளி சீரியலை விட்டு வெளியே வந்தால் செம ஜாலியான கேரக்டர், இவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை எடுத்துள்ளது.

அந்த பேட்டியில் அவரிடம் டிரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி கேட்டார்கள் அதற்கு அவர் என்னுடைய டிரஸ்ஸிங் அழகாக இருப்பதற்கு காரணம் சினேகா மேடமும் திவ்யதர்ஷினி மேடம் தான் என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் டிரஸ்சிங் சென்சில் மிரட்டுவார்கள் ஆடை தேர்ந்தெடுப்பதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை அதனால் அவர்களைப் போல் நானும் ஆடையை தேர்வு செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார் மேலும் இவரின் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் குடும்ப பெண்ணாக புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

#1.sridevi

sridevi

sridevi

#2.sridevi

sridevi

sridevi

#3.sridevi

sridevi

sridevi

#4.sridevi

sridevi

sridevi

#5.sridevi

sridevi

sridevi

#6.sridevi

sridevi

sridevi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top