Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினேகாவுடன் ஹாட் & ரொமான்ஸ் டான்ஸ் ஆடிய ராஜாராணி சீரியல் புகழ் சஞ்சீவ்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வரும் கார்த்திக் மற்றும் சினேகா இவர்களின் டான்ஸ் ப்ராக்டிக்ஸ் செய்யும் வீடியோ ஓன்று இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது வைரலாகி வருகிறது. விஜய் டிவி சீரியல் புகழ் கார்த்திக் மற்றும் பகல் நிலவு சினேகா இவர்கள் இருவரும் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்கள் இவர்களின் வீடியோ மற்றும் நடனம் தான் பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இப்படி இருக்க இவர்களின் வீடியோ ஓன்று இனையதளத்தில் உலா வந்துகொண்டிருகின்றன அதில் அவர்கள் இருவரும் நடன நிகழ்ச்சிக்காக பயிற்சி செய்துவருகிறார்கள் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகிய அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம்ம ஜோடி, அழக இருக்கிறீர்கள், என பல கமென்ட்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
