Connect with us
boomerang-movie

ராஜா ராணி சென்பாவின் குடிபோதை வீடியோ.! குடும்ப குத்துவிளக்கின் கூத்து.!

alya manasa

News | செய்திகள்

ராஜா ராணி சென்பாவின் குடிபோதை வீடியோ.! குடும்ப குத்துவிளக்கின் கூத்து.!

கலைஞர் தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாணவர் ஆலயா மானசா,மேலும் விஜய் தொலைகாட்சியில் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்ப்பை பெற்ற ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

alyaa mansa

ராஜா ராணி சீரியலில் மிகவும் அமைதியாக தனது நடிப்பை வெளிபடுத்தினார் சொல்ல போனால் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பார், இவர் நடிப்பை தாண்டி நடனம், டப்ஸ்மாஸ், என தனது திறமைகளை வெளிக்காட்டி பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தார்.

இவரின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இந்த வீடியோவில் குடும்ப குத்துவிலக்கான ராஜா ராணி புகழ் ஆலயா மானசா செய்த மோசமான காரியத்தை நீங்களே பாருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top