fbpx
Connect with us

Cinemapettai

9 கிலோ எடை குறைத்து சந்தன கட்டையாக மாறிய ஆலியா மானசா.. ரகசியத்தை கேட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

9 கிலோ எடை குறைத்து சந்தன கட்டையாக மாறிய ஆலியா மானசா.. ரகசியத்தை கேட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரபல சீரியலான ராஜா ராணி மூலம் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஆலியா மானசா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 17 வயதில் மாடலிங்கை வைத்து வாய்ப்பு தேடி வந்தார்.

2015-ல் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், இதற்கிடையில் காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்தார். அதற்குப் பின்னர் 2018 இல் எண்ணை மட்டும் காதலி என்ற ஷார்ட் பிலிம் மூலம் சஞ்சீவ்வை சந்தித்தார்.

அதற்கு பின்னர் நெருக்கமாகி காதல் ஏற்பட்டுள்ளது, இவர்கள் திருமணம் 2019-ல் முடிந்தது, தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. சில மாதங்களாக சீரியலை விட்டு விலகியிருந்த ஆலியா மானசா, குழந்தை பெற்ற பின் மீண்டும் விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடிக்க உள்ளார்.

இதற்காக முன்னோட்டம் பார்த்து நடித்தும் வருகிறார். மீண்டும் வாய்ப்பு கிடைபதற்காக தனது உடல் எடையை 9 கிலோ குறைத்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படி இது சாத்தியம் என்ற ரகசியத்தை தனது இன்ச்டக்ரமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் ஆலியா மானசா. அதாவது வீட்டுக்கு ஒருவரை வரவழைக்கப்பட்டு கிக்பாக்ஸிங் கற்றுக் கொண்டாராம்.

அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் தனது உடல் எடையை மீண்டும் சந்தன கட்டை போல் சீரியலுக்கு தயார்ப்படுத்தி களம் இறங்கி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

alya-manasha-1

alya-manasha-1

Continue Reading
To Top