ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக நடித்து வருகிறார். ராஜா ராணியில் அவ்வளவு அப்பாவியாக இருக்கும் செம்பா நிஜத்தில் படபடவென பேசும் மாடர்ன் பெண் தான்.

alya manasa
alya manasa

செம்பாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரின் சீரியல் தாண்டி, டான்ஸ் மற்றும் டப் ஸ்மாஷ் இணையத்தில் செம்ம ஹிட் தான்.

சமீபத்தில் ராஜா ராணி குடுப்பம் கலக்கப்போவது யாரு சீசன் 7-ல் கலந்து கொண்டது. அதில் ராஜ ராணி செம்பாவின் நடனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவரின் டான்ஸ் வீடியோ இதோ.