Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு பதிவால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்த ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா.!

சீரியலில் நடிப்பதன் மூலம் பலர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிதுள்ளர்கள் அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்திருப்பவர் ஆல்யா மானசா.

Alya-Manasa
ராஜா ராணி சீரியல் என்றால் பலருக்கு தெறித்யுமோ இல்லையோ ஆனால் செண்பா சீரியல் என்றால் அனைவருக்கும் தெரியும் ஏன் என்றால் அந்த அளவிற்கு அந்த சீரியலில் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார், மேலும் ஆல்யா மானசா நடனம் ஆடுவதிலும் திறமையானவர் இவர் பல தனியார் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளார்.

alyaa mansa
மேலும் டப்ஸ்மெஸ் செய்து பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்தவர், இவரின் டப்ஸ்மெஸ் தான் பல ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேடசாக இருக்கிறது, இந்த நிலையில் டிவிட்டரில் ஒரு வருத்தமான பதிவை போட்டுள்ளார் அதை பார்த்த பல ரசிகர்கள், காதல் முறிந்து விட்டது என கருதி அனல் பறக்கும் கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறார்கள்.
