Connect with us

Cinemapettai

raja rani serial

Cinema News | சினிமா செய்திகள்

ராஜா ராணி சீரியல் மாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்ற புதிது புதிதாக சீரியல்களையும்  நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள் இந்த லிஸ்டில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் ராஜா ராணி தான்.

இந்த சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது இந்த சீரியலில் ஆலயா மானசா மற்றும் சஞ்சீவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இவர்களுக்கு சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்.

அதேபோல் ரில் ஜோடியாக இருந்த இவர்கள் காதலிக்க ஆரம்பித்து தற்பொழுது ரியல் ஜோடியாக மாறிவிட்டார்கள் சமூகத்தில் இவர்களுக்கு எங்கேஜ்மென்ட் பிரபல தொலைக்காட்சியிலேயே நடைபெற்றது.

இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது, ராஜா ராணி சீரியல் வெளியாகி 500 எபிசோடுகளை கடந்து விட்டது இதனை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top