fbpx
Connect with us

Cinemapettai

ராஜா ராணி செண்பாவுக்கு இவர்மேலதான் லவ்சோ லவ்சு.!யார் தெரியுமா.!

alya manasa

News | செய்திகள்

ராஜா ராணி செண்பாவுக்கு இவர்மேலதான் லவ்சோ லவ்சு.!யார் தெரியுமா.!

சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆல்யா மானசா என்கிற செண்பா.

semba

இவர் தற்பொழுது பிரபல தொலைகாட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

gaudham

இவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார். அப்பொழுது தமிழ் சினிமாவில் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்ற கேள்விக்கு ,தனக்கு பிடித்த நடிகர் கௌதம் கார்த்திக் தான் அவரை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top