Connect with us
Cinemapettai

Cinemapettai

alya manasa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட செண்பாவுக்கு கோபம்லாம் வருது.! ரசிகர்கள் செய்த வேலைய பாருங்க

சினிமாவில் இருக்கும் நடிகைகளை விட சீரியலில் இருக்கும் நடிகைக்கு அதிக ரசிகர்கள் என்றே கூறலாம் பிரபல தொலைக்காட்சி ராஜா ராணி சீரியலில் நடிக்கும் செண்பா என்ற மானசாவை அனைவருக்கும் பிடிக்கும்.

இவர் இதுவரை சீரியலில் கோபமே படாமல் நடித்து வந்தார் ஆனால் சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியில் கோபப்பட்டு பேசுவார்,இதை கண்ட ரசிகர்கள் செண்பாவுக்கு கூட கோபம் வருது என மீம்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மீம்ஸை பார்த்த செண்பா தனது ட்விட்டரில் ஷேர் செய்து சிரித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top