Connect with us

Cinemapettai

DD யின் ஆடையை பிடித்துக்கொண்டு நடனமாடிய ராஜா ராணி புகழ் சஞ்சய்.! வைரலாகும் வீடியோ

dd

Tamil Cinema News | சினிமா செய்திகள்

DD யின் ஆடையை பிடித்துக்கொண்டு நடனமாடிய ராஜா ராணி புகழ் சஞ்சய்.! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றால் அது DD தான் இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சியை விரும்பும் ரசிகர்கள் ஏராளம் இவர் ஜோடி நம்பர் ஒன் போட்டியாலருமாக இருந்தவர்இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் விருதும் பெற்றுள்ளார்.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் என்கிட்டே போதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் DD வேட்டியை கட்டிக்கொண்டு கலக்கியுள்ளார்.

நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் வீடியோ ஓன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் சர்ச்சையை ஏற்ப்படுத்தும் காட்சி வைரலாகி வருகிறது அதில் dd கட்டிருக்கும் வேட்டியை பிடித்துகொண்டு ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சய் நடனமாடியுள்ளார் இதோ வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top