ராஜா ராணி புகழ் செண்பாவுக்கு இப்படி ஒரு சோதனையா.! அதிர்ச்சியான ரசிகர்கள்

தற்பொழுது சினிமாவில் இருக்கும் நடிகைகளை விட சீரியலில் இருக்கும் நடிகைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்கள்.

Alya-Manasa
Alya-Manasa

ரசிகர்களுக்கு ஆல்யா மானசா என்றால் தெரியாது ஆனால் செண்பா என்றால் பலருக்கும் தெரியும். ஜூலியும் 4 பேரும் என்ற படத்தில் நடித்தவர் தான் செண்பா ஆனால் அவருக்கு இந்த படம் ஓடவில்லை, அதன் பிறகுதான் அவரை தேடி வந்த வாய்ப்பு ராஜா ராணி சீரியல் இந்த சீரியலில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

.ஆனால் இவர் சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசையாம் அனால் இவர் முயற்சி செய்தாலும் குள்ளமாக இருக்கிறார் என்று சொல்லி தவிர்த்து வருகிறார், தனால் செண்பா சின்ன திரையை தான் சினிமா என என்னை தினமும் நடித்து வருகிறாராம்.

Comments

comments