Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!

சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா இவர் விஜய்டிவியில் நடித்துவரும் ராஜா ராணி சீரியல் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இவரை ஆல்யா மானசா என்றால் பலருக்கு தெரியாது ஆனால் ராஜா ராணி செண்பா என்றால் அனைவருக்கும் தெரியும்.
இவர் இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய முதல் நாளே ரசிகர்களிடம் பிரபலமானார் நடிப்பை தாண்டி நடனத்திலும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் இவரரின் நடனத்தை பல நிகழ்ச்சியில் பார்த்திருக்கலாம். பொதுவாக பல நடிகைகள் திரையில் அழகாக இருப்பார்கள் ஆனால் மேக்கப் இல்லாமல் பார்த்தால் சகிக்காது.
ஆனால் ஆல்யா மானசா மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுவும் அவரது இன்ஸ்டாகிராமில் அதை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் நீங்கள் மிகவும் அழகாக தான் இருக்கிறீர்கள் என கமென்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
