விஜய் டிவியில் மிக பிரபலமான சீரியல் என்றால் அந்த லிஸ்ட்டில் ராஜா ராணி சீரியல் இருக்கும் இந்த சீரியலை தெரியாதவர்களே இருக்க முடியாது ஏன் என்றால் அவ்வளவு பிரபலமானது, இந்த சீரியல் மூலம் தான் இளசுகளை கட்டி போட்டார் ஆல்யா மானசா, இவருக்கு மானஸ் என்ற காதலன் இருக்கிறார்.

alia manasa

இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் ஆம் இவர் டிவிட்டரில் புகைப்படத்தை பதிவிடுவார் அதுமட்டும் இல்லாமல் இவர் டப்ஸ்மாஷ் செய்வதில் மிகவும் பிரபலமானவர் அவ்வபொழுது செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டு வருவார்.

alia manasa

தற்பொழுது ராஜா ராணி ஷூட்டிங் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது அங்கு ஸ்பாட்டில் ஒரு காட்டுக்குள் இருந்த படி ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவு செய்துள்ளார் ஆல்யா இதை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் செய்து வருகிறார்கள்.