Connect with us
Cinemapettai

Cinemapettai

alya-manasa-archana

Photos | புகைப்படங்கள்

ஆலியா மானசாவை ஓரங்கட்டிய அர்ச்சனா.. சைடு போஸில் வைரலாகும் புகைப்படங்கள்

வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகி விட வில்லி தான் பிரமாதமாக நடிக்கிறார் என்ற பெயர் வாங்கிய VJ அர்ச்சனா சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

serial-actress-archana-cinemapettai

serial-actress-archana-cinemapettai

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடும் VJ அர்ச்சனா, அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் பிங்க் நிற புடவையில் ஹோம்லி லுக்கில் கதாநாயகி ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி சொக்க வைத்திருக்கிறார்.

vj-archana-cinemapettai1

vj-archana-cinemapettai

இந்தப் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அடுத்த கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார். ஏற்கனவே ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகி ஆலியா மானசா விலகிய பிறகு,  சீரியல் டல் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரது இந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் ‘பேசாம நீங்க கதாநாயகி ரோலுக்கு ட்ரை பண்ணலாம்’ என்று அர்ச்சனாவின் ஆசையைத் தூண்டி விடுகின்றனர்.

rajarani-archna-cinemapettai

rajarani-archna-cinemapettai

மேலும் காதலர்களான அர்ச்சனா மற்றும் பாரதிகண்ணம்மா கதாநாயகன் அருண் பிரசாத் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி இருக்கும் நிலையில் கூடிய விரைவில் இவர்களது திருமணம் நடைபெற போகிறது.

archana-cinemapettai12

archana-cinemapettai

Continue Reading
To Top