Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெட்ரோ சிரிஷின் ராஜா ரங்குஸ்கி பட புதிய ப்ரோமோ வீடியோக்கள் !

மெட்ரோ சிரிஷ் சாந்தினி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. கல்லூரி வினோத், அனுபமா குமார், ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் தரணிகுமார் தான் இயக்கியுள்ளார், இவர் இதற்கு முன் பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கியவர்.

வாசன் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு யுவா, எடிட்டிங் ஷபிக். யுவன் இசைமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top