Reviews | விமர்சனங்கள்
ராஜா ரங்குஸ்கி திரைவிமர்சனம்.!
ராஜா ரங்குஸ்கி விமர்சனம்.!
படத்தில் நடிகர் சிரிஷ் ஹீரோவாக நடித்துள்ளார், இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மனிதர், இவருக்கு பெரிதாக எந்த குடும்பப் பின்னணியும் இல்லை இவர் வழக்கம் போல் தனது காவல் பணியில் ஈடுபடுகிறார், இவருக்கு நண்பன் என்றால் தனது கல்லூரித் தோழன் சக போலீஸ் வினோத் மட்டுமே, வழக்கம் போல ஹீரோ ஹீரோயினை சந்திக்கிறார், அவர் மீது காதல் வயப்படுகிறார் அவர் குடியிருக்கும் குடியிருப்பில் ஒரு பெண் கொல்லப்படுகிறார் ரோந்து பணிக்காக சென்ற ஹீரோவும் இதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்.

raja ranguski
இதனைத் தொடர்ந்து சப்தமில்லாமல் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது இந்த கொலையில் அதன் பிறகு எப்படி வருகிறார், இதன் பின்னர் இருக்கிறார் என்பதுதான் மீதிக்கதை ராஜாரன்குஸ்கி.
படத்தில் ஹீரோ எப்படி நடித்திருக்கிறார் என்றால் மெட்ரோ படத்தைத் தொடர்ந்து மக்களுக்கு ஒரு ஆக்ஷன் கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார், ஒரு சாதாரண போலீஸ்காரராக இருக்கும் இவருக்கு காதல் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என நிம்மதி இல்லாமல் அலைகிறார், தேர்வு செய்த படத்தின் கதை படம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், அதேபோல் படத்தில் ஹீரோயின் சாதனை பல படங்களில் நடித்த அனுபவத்தை எந்த படத்திலும் காட்டியுள்ளார் ரங்குஸ்கி அவர் கேரக்டர் இருந்தாலும் படத்தில் ஹீரோவுக்கு இணையாக இவருக்கும் கதை அமைந்துள்ளது, இயக்குனர் தரணிதரன் என்ற படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல் இந்த படத்தின் மூலம் இடம்பிடித்துவிட்டார்
படத்தில் ஒரு சப்போர்ட் ரோல் என்றாலும் சில இடங்களில் அவரின் காமெடியால் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது, கதை நகரும் பொழுது படத்தில் சம்திங் எதோ மிஸ்ஸிங் என சொல்ல வைக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்கு உண்டு , படத்தில் யுவன் சங்கர் ராஜா அவரின் பணியை சிறப்பாக செய்துள்ளார், சிம்பு இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், படத்தில் கதை கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதால் நம்மளை கதைகள் இருக்கிறது, யுவன் சங்கர் ராஜா இசை பக்க பலமாக அமைந்துள்ளது கதைக்கு, கிளைமேக்ஸை இயக்குனர் எதிர்பார்க்கும் வகையை வைத்து விட்டார்.
படத்தின் மைனஸ் என்றால் ஹீரோ கொஞ்சம் எக்ஸ்பிரஷன் காட்டி நடித்திருக்கலாம், பாடல் அதேபோல் எதுவும் மனதில் நிற்கும்படி இல்லை.
ராஜா ரன்குஸ்கி : 2.25/5
