Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையை தூக்கி அந்த இடத்தில் காத்து வாங்கிய ரைசா வில்சன்.. பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்
மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா, தமிழ் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பிறகு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கிவிட்டது.
தற்போது தனது உடல் அங்கத்தை கண்டமேனிக்க தனித்தனியாக படம்பிடித்து ஓவர் கிளாமர் உடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கிரிட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே பிரிச்சு மேயவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், வெளியே வந்த பிறகும் அடிக்கடி ஹரிஸ் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ரைசா, சில மேடைகளில் தனக்கு ஹரிஸ் மீது ஒரு கிரஷ் இருக்கிறது என்றும் மனம் திறந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா’ என்ற ரொமான்டிக் படத்தில் ஜோடி சேர்ந்து இருவருக்கும் இடையே பக்காவாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதால், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்து.
ரைசா எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, தனது கிளாமரான போட்டோவை அவ்வபோது அப்லோட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

raiza-wilson-1
தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்ணா பின்னான்னு கமெண்ட் அடிப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்கமான லைக்குகளையும் தட்டி விடுகின்றனர்.

raiza-wilson-1
