Connect with us

Cinemapettai

நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா வில்சன்.. காட்டிய காட்டில் கண்டமான இணையதளம்!

Raiza-Wilson-photo

Videos | வீடியோக்கள்

நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா வில்சன்.. காட்டிய காட்டில் கண்டமான இணையதளம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். ஆனால் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. பின்னர் ரிலீஸ் ஆகியும் பிரயோஜனமில்லை.

அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஹாலிவுட் நடிகைகளைப் போல் கவர்ச்சியில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நடித்து வரும் ரைசாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இருந்தாலும் ஹீரோயின் அல்லவா. தினமும் ஏதாவது புகைப்படங்களை வெளியிட வேண்டும்.

இந்த முறை புகைப்படம் வேண்டாம், வீடியோ வெளியிடுவோம் என நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் மோகத் தீயை பற்ற வைத்துள்ளார் ரைசா வில்சன். வீடியோ பார்க்க:- click here

raizawilson-cinemapettai

raizawilson-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top