fbpx
Connect with us

உடம்பின் புகைப்படத்தை அனுப்ப சொன்ன ரசிகர்.. இந்தா பாரு என உடனே ஷாக் கொடுத்த ரைசா

Raiza-Wilson-photo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடம்பின் புகைப்படத்தை அனுப்ப சொன்ன ரசிகர்.. இந்தா பாரு என உடனே ஷாக் கொடுத்த ரைசா

வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தின் மூலம் அறிமுகமானவர் ரைசா வில்சன். பெங்களூரை சேர்ந்தவர் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்கில் படிப்பை முடித்துவிட்டு, மாடலிங்கில் அதிக விருப்பம் கொண்டவர்.

இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் தான் நல்ல பெயர் கிடைத்தது. கிட்டத்தட்ட 63 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தனது பொழுதைக் கழித்தார்.

அதற்கு ரய்சா வில்சன் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன. இவர் தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, F.I.R, ஹஷ்டாக் லவ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கைதான். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஆபாசமான கேள்விகளை கேட்டுள்ளார், அதற்கு ரைசா அசால்டாக பதிலளித்துள்ளர்.

raiza-reply-cinemapettai-1

raiza-reply-cinemapettai-1

Continue Reading
To Top