Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது ரகசிய இடுப்பை காட்டி வசீகரிக்கும் ரைசா வில்சன்.. ரம்யா பாண்டியன்லாம் ஓரம்மா போங்க

மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரைசா வில்சன். கமலஹாசன் தலைமையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்தார் என்றே கூறலாம்.

பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யானுடன் நடித்திருப்பார், இளசுகளை இந்த படம் மிகவும் கவர்ந்தது. இந்த படத்திற்காக பிலிம்பேர் அவார்டை தட்டிச் சென்றார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்தவர்.

2020-ல் காதலிக்க யாருமில்லை, ஹாஷ் டாக் லைவ், Alice, F.I.R போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வருடம் அவருக்கு ஜாக்பாட் மட்டுமல்லாமல் மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு படங்களை வரிசைப்படுத்தி உள்ளார்.

இவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் தனது முழுக் இடுப்பை காட்டி வசீகரிக்கும் ரைசா வில்சன்.

raiza-wilson

raiza-wilson

raiza-wilson

raiza-wilson

Continue Reading
To Top