fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரைசாவை பார்த்து பாதி தான் தெரியுது மேடம் என கூறிய ரசிகர்.. தல ரசிகர் இப்படி பண்ணலாமா என கேட்ட பிரபலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரைசாவை பார்த்து பாதி தான் தெரியுது மேடம் என கூறிய ரசிகர்.. தல ரசிகர் இப்படி பண்ணலாமா என கேட்ட பிரபலம்

கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது.

பிறகு ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

அட்டை படத்திற்கான விளம்பரத்திற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், அதற்கு ரசிகன் ஒருவர்  ஆபாசமாக பேசியதற்கு மற்றொரு ரசிகன் தல அஜித் போட்டோவை DP’யாக வைத்துவிட்டு இப்படி பேசாதீங்க என்று கூறியிருக்கிறார்.

raiza-wilson

raiza-wilson

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top