fbpx
Connect with us

மொத்தத்தையும் திறந்து காட்டிய பிக் பாஸ் ரைசா.. படுமோசமான புகைப்படங்கள்

raiza-wilson-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொத்தத்தையும் திறந்து காட்டிய பிக் பாஸ் ரைசா.. படுமோசமான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ரைசா வில்சன்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

மேலும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் நாயகியாக அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள தற்போது படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரைசா வில்சன்.

raiza-wilson

raiza-wilson

Continue Reading
To Top