fbpx
Connect with us

Cinemapettai

தனது காதலை உறுதிப்படுத்திய ரைசா வில்சன் பதிவு.. சிக்குவாரா ஹரிஷ் கல்யாண்? தரமான சம்பவம் செய்யும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது காதலை உறுதிப்படுத்திய ரைசா வில்சன் பதிவு.. சிக்குவாரா ஹரிஷ் கல்யாண்? தரமான சம்பவம் செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்த பியார் பிரேம காதல் படம் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரைசா ஜிவி பிரகாஷ் உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பிரபலங்கள் டேட்டிங் போவது வாடிக்கையான ஒன்று தான் ஆனால் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பப்ளிசிட்டி செய்யும் ரைசா வில்சன் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

இப்படி சொல்றீங்களே உங்கள வீட்ல கேட்க மாட்டார்களா என்று அறிவுரை கூறி வருகின்றனர். இதில் TN ஹாப்பி என்று போட்டுள்ளது வெளிப்படையாக ஹரிஷ் கல்யாணிடம் காதலை வெளிப்படுத்துவது போல் உள்ளது. விரைவில் இந்த செய்தி வெளி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னதான் சொல்றீங்க இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை?  உங்க ட்விட்டர் பக்கத்தை யாராவது ஹேக் செய்து விட்டார்களா? என்பது போன்ற தங்களது நக்கலான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/RazuTwitz/status/1203531856798314496?s=20

https://twitter.com/ThalapathySK15/status/1203505347287076864?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top