fbpx
Connect with us

முதல்ல அத கழட்டி போடுங்க.. ரைசாவை பார்க்க சகிக்காமல் கழுவி ஊற்றிய ரசிகர்கள்

raiza-apocalypto

Photos | புகைப்படங்கள்

முதல்ல அத கழட்டி போடுங்க.. ரைசாவை பார்க்க சகிக்காமல் கழுவி ஊற்றிய ரசிகர்கள்

கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தியவர் ரைசா வில்சன்.

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது.

ஆனால் தற்பொழுது பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. அதற்கான முயற்சிகளை விடாமல் செய்து கொண்டு வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

raiza-wilson

raiza-wilson

லாக் டான்னில் நேரம் போகவில்லை என்று போட்டோக்களை அப்லோட் செய்து வரும் ரைசா வில்சனை ரசிகர்கள் அபோகலிப்டோ வில்லனாக மாறி விட்டீர்களா என்று கலாய்த்து வருகின்றனர். மூக்கு, கன்னம், புருவம், வாய் என அனைத்திலும் எதையோ குத்தி வைத்துள்ளார். இன்னும் ஊரடங்கினால் என்னலாம் பார்க்க போறோமோ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top