Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்டுக்கடங்காத கவர்ச்சியில் இணையத்தை திக்குமுக்காட வைக்கும் ரைசா.. நீச்சல் குளத்துக்கே ஜுரம் வந்துருச்சு!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். அதைத்தொடர்ந்து அவர் தமிழில் ‘பியார் பிரேமா காதல்’ என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ரைசா.
இந்த நிலையில் ரைசா தற்போது அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதோடு இணையத்தையே கதிகலங்க செய்துள்ளது.
அதாவது ரைசா சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை களமிறக்கி அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்பார்.
அந்த வகையில் தற்போது ரைசா நீச்சல் குளத்தில் கருப்பு நிற ஆடையில் காட்டுத்தனமான கவர்ச்சியில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரைசாவின் தீவிர ரசிகர்கள், அவருடைய அழகில் கதிகலங்கி கிடக்கின்றனர்.
