fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்னும் கொஞ்சம் இறங்கி இருந்தா மானம் போயிருக்கும்.. ரைசா வில்சன் வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்!

raiza-wilson

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்னும் கொஞ்சம் இறங்கி இருந்தா மானம் போயிருக்கும்.. ரைசா வில்சன் வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகி ரைசா வில்சன்.

எனவே பிக் பாஸ்க்கு பிறகு இவர் வரிசையாக பல படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக இளம் நடிகரும் பிக் பாஸ் பிரபலமான ஹரிஸ் கல்யாண் உடன் இவருக்கு செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று இணையத்தில் ஒரு ரசிகர் கூட்டமே காத்துக்கிடக்கிறது.

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படமானது ரசிகர்களை திணறடித்துள்ளது.

அந்த அளவிற்கு இந்தப் புகைப்படத்தில் லோ நெக் உடையை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

raiza-wilson-cinemapettai

raiza-wilson-cinemapettai

எனவே இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘இதுக்கு மேல இறங்கி இருந்தா மானம் போயிருக்கும்’ என்று இந்த புகைப்படத்தை வைத்து பங்கம் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top