Connect with us

Cinemapettai

முன்பக்கம் முழுசா ஒப்பன் பண்ணிய ரைசா புகைப்படம்..

raiza-wilson

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்பக்கம் முழுசா ஒப்பன் பண்ணிய ரைசா புகைப்படம்..

ரைசா நடித்த படங்களும் பெரிய அளவில் செல்லவில்லை. தற்போது சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவு வெளிநாடு ஆகியவற்றை சுற்றிப்பார்க்க பொட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ரைசா வில்சன் பேசியல் செய்வதற்காக பைரவி என்ற பியூட்டிசனை பார்க்க சென்று உள்ளார். அப்பொழுது வலுக்கட்டாய மாக ஒரு டிரிட்மெண்ட் கொடுத்துள்ளனர். இதனால் மூஞ்சி வீக்கம் ஏற்பட்டு அலங்கோலமாக தற்போது மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார்.

எல்லாம் முடிந்து வந்தவுடன் நடிகை ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

raiza

raiza

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top