Tamil Nadu | தமிழ் நாடு
ஒரே நாளில் சென்னை மக்களை மிரட்டும் மழை.. வெள்ளம் சூழ்ந்த அதிர்ச்சியான வீடியோ.. 24 மணி நேர உதவி
சென்னையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது, பகல் நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை முடிச்சூர் பகுதிகளில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 24 மணி நேரம் உதவிக்கு அழைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
#ChennaiRains #Thiruvanchery #SanjayHomesOpera #BharathidhasanStreet #EastTambaramRains Recorded 10CM Rainfall pic.twitter.com/zudoOjf9jD
— Sivasakthivel Murugesan (@Sivasakthivelm9) December 1, 2019
It should have rained heavily at #Thuraipakkam early morning. #ChennaiRains @ChennaiRains pic.twitter.com/L882SmaXsy
— Rajesh Kumar R (@jdrajeshk) November 28, 2019
Nanmangalam lake which was full already, overflowing at some pace after yesterday's rain. 😍 #ChennaiRains @ChennaiRains @chennaiweather @MasRainman pic.twitter.com/m67xwJL2cD
— venkat (@JujubeKaima) December 1, 2019

raininchennai
