fbpx
Connect with us

Cinemapettai

ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி.. மொத்த நெட்டிசன்களும் அவுட்

rai-lakshmi

Photos | புகைப்படங்கள்

ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி.. மொத்த நெட்டிசன்களும் அவுட்

கற்க கசடற படம் மூலம் நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்தார்.

காஞ்சனா, மங்காத்தா. அரண்மனை, தாண்டவம், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல சூப்பரான படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது கன்னடத்தில் ஜான்சி என்ற படத்திலும், தமிழில் சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் அடிக்க கவர்ச்சியில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி ரசிகர்களை அதிர வைப்பார். அந்த வகையில் அண்மையில் பிகினியில் அவர் விதவிதமாய் ஷேர் செய்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ராய் லக்ஷ்மி, புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் படு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஜொல்லுவிட்டு விருகிறார்கள்.

rai-laxmi

rai-laxmi

 

rai-laxmi

rai-laxmi

rai-laxmi

rai-laxmi

rai-laxmi

rai-laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top