fbpx
Connect with us

Cinemapettai

தானா சேர்ந்த கூட்டம் பாணியில் வருமான வரித்துறை அதிகாரியாக அஜய் தேவ்கன் : “ரெய்டு” ட்ரைலர் !

News | செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் பாணியில் வருமான வரித்துறை அதிகாரியாக அஜய் தேவ்கன் : “ரெய்டு” ட்ரைலர் !

அஜய் தேவ்கன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் ரெய்டு. 1981 இல் லக்னோவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமாம் இது. அமித் திரிவேதி – தனிஷ்க் பாக்ச்சி இசை. அல்போன்ஸ் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பனோரமா ஸ்டுடியோஸ் – டி சீரீஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

RAID

ரித்தேஷ் ஷா எழுதியுள்ள இப்படத்தை ராஜ்குமார் குப்தா என்பவர் இயக்கி வருகிறார். அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top