Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகளீர் தினத்தில் நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி
மங்காத்தா படத்தில் அஜித்திடம் திட்டு வாங்கிக் கொண்டு சென்றவர் ராய் லட்சுமி அதற்கப்புறம் அவருக்கு தமிழ் சினிமாவில் போதிய இடம் கிடைக்கவில்லை.
Published on

நீச்சல் உடையில் போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி
மங்காத்தா படத்தில் அஜித்திடம் திட்டு வாங்கிக் கொண்டு சென்றவர் ராய் லட்சுமி அதற்கப்புறம் அவருக்கு தமிழ் சினிமாவில் போதிய இடம் கிடைக்கவில்லை.
ராய் லட்சுமி பாலிவுட் சென்று பார்த்தார் அங்கேயும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு மலையாளம் என அனைத்தும் முயற்சி செய்து பார்த்து உள்ளார் ஆனால் பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லை. இப்பொழுது அவர் அடுத்த முயற்சி எடுத்துள்ளார்.
நீச்சல் உடையில் ராய் லட்சுமி ஃபோட்டோ;

rai-laxmi