Connect with us
Cinemapettai

Cinemapettai

rai lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிவிட்டரில் தன்னை திருமணம் செய்துகொள் என கேட்ட ரசிகருக்கு ராய் லக்ஷ்மியின் அதிரடி பதில்.!

நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் இவர் கடந்த 13 வருடமாக நடித்து வருகிறார் இவர் திறமை, அழகு,கவர்ச்சி என அனைத்தும் இருந்தும் இவரால் சினிமாவில் உட்ச்சகட்டத்தை அடையமுடியவில்லை.

இவருக்கு சமீபத்தில் தான் ஜூலி-2 படம் வெளிவந்தது அதில் கவர்ச்சியை காட்டு காட்டுன்னு காட்டி பார்த்தார் ஆம் அந்த படத்தில் அதீத கவர்ச்சியை காட்டி நடித்தார், இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக தான் இருப்பார்.

இவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்கள் என எதையாவது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி குவிப்பார் அப்படி இருக்க ஒரு ரசிகர் தன்னை திருமணம் செய்துகொள் என கேட்டுள்ளார் அதற்க்கு ராய் லக்ஷ்மி டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top