fbpx
Connect with us

லைக்ஸ் அள்ளி குவிக்குது ராய் லக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி முன்னழகு புகைப்படம்.!

Photos | புகைப்படங்கள்

லைக்ஸ் அள்ளி குவிக்குது ராய் லக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி முன்னழகு புகைப்படம்.!

நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தார் அதன்பின் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

Lakshmi-Rai

Lakshmi-Rai

நீண்ட காலமாக நடித்து வரும் லட்சுமி இன்னும் முன்னணி நடிகைகளின் இடத்தை பெற முடியாமல் தவித்து வருகிறார், இவர் இடையில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்தார், அதன்பின் நடித்த எந்த திரைப்படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை அதனால் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார்.

பாலிவுட்டில் கவர்ச்சி கடலில் குதித்தார் தாராளமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் ஆனால் பாலிவுட்டிலும் இவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை அதனால் மீண்டும் தமிழ் பக்கம் திரும்பினார் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார் இந்த நிலையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top