Connect with us

Cinemapettai

பீச்சில் டூ பீஸில் செல்பி எடுத்த ராய் லக்ஷ்மி.! இதலாம் கொஞ்சம் ஓவர் வைரலாகும் புகைப்படம்

rai lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீச்சில் டூ பீஸில் செல்பி எடுத்த ராய் லக்ஷ்மி.! இதலாம் கொஞ்சம் ஓவர் வைரலாகும் புகைப்படம்

தமிழில் நீண்ட காலமாக முன்னணி  நடிகைகளின் இடத்தை பிடிக்க படாதபாடு படும் நடிகை என்றால் அது ராய் லக்ஷ்மி தான். இவர் தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதன்பின்பு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு குறைந்ததால் ஹிந்தி பக்கம் சென்றார் ஹிந்தியில் ஜூலி என்ற திரைப்படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்தார், ஆனால் இவருக்கு பாலிவுட்டிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார் தற்போது இவர் ஜெய் நடித்து வரும் நீயா 2 படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் சமீபத்தில் தெலுங்கில் நடித்த டீசர் இணையதளத்தில் வைரலாகியது.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.தற்பொழுது பதிவிட்டுள்ள டூ பீஸ்  புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்  புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

இரண்டாவது புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

நான்காவது புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top