fbpx
Connect with us

Cinemapettai

திடீரென வைரலாகும் ராய் லக்ஷ்மியின் டூ பீஸ் புகைப்படம்.!

rai-lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென வைரலாகும் ராய் லக்ஷ்மியின் டூ பீஸ் புகைப்படம்.!

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருகிறார் ஆனால் இன்னும் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடிக்க முடியவில்லை, இவரின் பெயர் முதலில் லட்சுமிராய் என்றுதான் இருந்தது.

அதன் பிறகு ராய் லட்சுமி என பெயர் மாற்றி கொண்டார் பெயர் மாற்றிய பிறகு இவருக்கு அனைத்தும் நன்றாகவே நடக்கிறது என அவரே கூறியுள்ளார், இவர் தற்பொழுது சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது ஏனென்றால் இதில் டூ பீஸ் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top