நடிகை ராய் லட்சுமி மங்கத்தா, இரும்புக்குதிரை என பல படங்களில் நடித்துள்ளார் இவர் இப்பொழுது கவச்சிக்கு கொஞ்சம் கூட குறை வைப்பதில்லை அவ்வளவு கவர்ச்சியாக நடித்து வருகிறார் வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்த ஜூலி2 படத்தில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று நடித்துள்ளார் ராய் லட்சுமி.இந்த நிலையில் பீச்சில் ஜாலியாக சுற்றியுள்ளார் அப்பொழுது கவர்ச்சியில் இருக்கும் தன்னை புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டார் நடிகை ராய் லட்சுமி.