fbpx
Connect with us

Cinemapettai

கவர்ச்சி உடையில் தலைகீழாக யோகா செய்யும் ராகுல் ப்ரீத்தி சிங்.. வைரலாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சி உடையில் தலைகீழாக யோகா செய்யும் ராகுல் ப்ரீத்தி சிங்.. வைரலாகும் புகைப்படங்கள்

ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிப்பில். கமலுடன் காஜல் அகர்வால். அனிருத் இசை. பட ஆரம்பம் ஆகி சில பிரச்சனைகளால் கை விடப்பட்டது.

ஒளிப்பதிவாளர் மாற்றம், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்தியன் 2 தொடங்கியது என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் ராகுல் ப்ரீத் சிங் யோகா செய்யும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இதில் தலைகீழாக யோகா செய்வது போன்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

rahul-preethi-singh

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top