Photos | புகைப்படங்கள்
ஸ்பெயின் பீச்சில் காத்துவாங்கும் ராகுல் ப்ரீத்.. அடிக்கிற வெயிலுக்கு இது தேவை தான்
ராகுல் ப்ரீத் சிங் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண வந்த பொண்ணு . அதைப் பார்த்திட்டு 2009ல் வந்த வாய்ப்பு தான் `கில்லி’ என்ற கன்னடப்படம் . அது நம்ம `7ஜி ரெயின்போ காலனி’ படத்துடைய ரீமேக். பின்னர் இவர் 2011 ஆம் ஆண்டில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார்.தமிழில் “தடையற தாக்க”, “புத்தகம்” போன்ற படங்களில் நடித்தார். எனினும் அந்த சமயம் தமிழில் பெரிதாக எடு படாத இவர் தெலுங்கில் பிஸி ஆனார்.
பின்னர் பல வருடங்கள் கழித்து முருகதாஸின் ஸ்பைடர், கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் NGK என கலக்கியவர் இப்பொழுது ஹிந்தி சினிமாவிலும் அசத்தி வருகிறார்.
இவர் முன்பு ஸ்பெயின் சுற்றுலா சென்ற போட்டோவை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.
Just a free spirit with a wild heart and an open road ahead #throwback #ibizadiaries #beachbum #dreamer #gypsy #RakulPreet @Rakulpreet https://t.co/xtczTS4azp
— Cinemapettai (@cinemapettai) January 14, 2020
