Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகைக்கு கை நழுவும் இந்தியன்-2 வாய்ப்பு? அந்த மோசமான பழக்கத்தால் கதை கந்தலாகி நிற்கும் கேரியர்!

தமிழகத்தில் தற்போது பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங்.

இவர் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தார்.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்த இவரை போதைப் பொருள் விவகாரத்திற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கார்த்தி  உடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ , சூர்யாவுடன் ‘என்ஜிகே’ போன்ற படங்களில் நடித்து  தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட்  ஹீரோயினாக மாறினார்.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பில் இவர் தொடர்வாரா என்ற கேள்வியும் சந்தேகமும , தமிழகத்தில் இவருடைய  திரை பயணம் இதோடு முடிந்து விடுமா? என்ற கேள்வியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது

‘மதில் மேல்  பூனை’யைப் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பிரீத் சிங்கை கண்டு அவருடைய ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Continue Reading
To Top