fbpx
Connect with us

Cinemapettai

சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் போல் ஸ்ரீதேவி ரோலில் ராகுல் ப்ரீத். வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் போல் ஸ்ரீதேவி ரோலில் ராகுல் ப்ரீத். வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ராகுல் ப்ரீத் சிங் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண வந்த பொண்ணு . அதைப் பார்த்திட்டு 2009ல் வந்த வாய்ப்பு தான் `கில்லி’ என்ற கன்னடப்படம் . அது நம்ம `7ஜி ரெயின்போ காலனி’ படத்துடைய ரீமேக். பின்னர் இவர் 2011 ஆம் ஆண்டில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார்.

Rakul-Preet-Singh

Rakul-Preet-Singh

தமிழில் “தடையற தாக்க”, “புத்தகம்” போன்ற படங்களில் நடித்தார். எனினும் அந்த சமயம் தமிழில் பெரிதாக எடு படாத இவர் தெலுங்கில் பிஸி ஆனார். அங்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆக, முன்னணி நாயகி ஆனார். பின்னர் பல வருடங்கள் கழித்து முருகதாஸின் ஸ்பைடர், கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள். இந்நிலையில் தெலுங்கில் ரெடியாகி வரும் என் டி ஆர் இன் பயோபிக்கில் இவர் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறாராரம். மேலும் இவரின் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

NTR BIOPIC

Rakul Preet

Rakul Preet

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top