fbpx
Connect with us

Cinemapettai

தென்னிந்தியாவை குறிவைத்து போட்டியிடும் ராகுல் காந்தி..! எந்த இடம் தெரியுமா?

rahul

India | இந்தியா

தென்னிந்தியாவை குறிவைத்து போட்டியிடும் ராகுல் காந்தி..! எந்த இடம் தெரியுமா?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எங்கே நிறுத்தப்பட போகிறார் என்று மக்களுக்கும் அக்கட்சியின் இருக்கும் பெரும் எதிர்பார்த்து இருந்த சூழ்நிலையில் அவர் தற்போது கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இது தென்னிந்தியாவை குறிவைத்து களம் இறங்க உள்ளார் என்பது கட்சியினரின் கருத்து.  இது உறுதி செய்யப்பட்ட உடனே அவர் தொண்டர்கள் மற்றும் கேரள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நான் ஒன்னும் மோடி அல்ல என்று கூறியுள்ளார்.  ஏப்ரல் 4ஆம் தேதி கடைசி நாள் என்பதால் 3ஆம் தேதி கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைகிறார்.

பின் நான்காம் தேதி தனது தொண்டர்கள் படைசூழ தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.  இதற்கான வரவேற்பு கோலாகலமாக இருக்கும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top