Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராகுல் காந்தி – பா. ரஞ்சித் திடீர் சந்திப்பு ! எதை பற்றி பேசியுள்ளார்கள் தெரியுமா ? போட்டோ உள்ளே !
பா. ரஞ்சித்
இயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வைத்து கபாலி, காலா என பேக் டு பேக் ஹிட் கொடுத்தவர்.

Ranjith and Rajinikanth
இந்நிலையில் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கலையரசன் மற்றும் ரஞ்சித் அவர்களை சந்தித்தாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Rahul Gandhi Kalayarsan
I met film director P A Ranjith the man behind blockbuster films like Madras, Kabali and Kaala and actor Kalaiyarasan, in Delhi yesterday. We talked about politics, films and society. I enjoyed the interaction and look forward to continuing our dialogue. pic.twitter.com/KJOmfICkyJ
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2018
மேலும் அரசியல், சினிமா, சமுதாயம் பற்றி பேசியதாகவும். தான் மீண்டும் இதுபோல ரஞ்சித்துடன் பேச ஆர்வமாக உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi Ranjith
IMP.meeting with @RahulGandhi abt politics&art.Discussed caste&religious bias threatening d core of our secular constitution.Thks for having me over Sir.Lookin forward for our discussion taking shape.A national leader engaging with ppl from all ideologies is very encouraging! https://t.co/2eskPfEmvp
— pa.ranjith (@beemji) July 11, 2018
மேலும் ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் “அரசியல் மற்றும் கலை பற்றி பேசினோம். சாதி மற்றும் மத அரசியல் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு தீங்கை ஏற்படுத்துகிறது. என்னை மீட் செய்ததற்கு நன்றி. நம் பேச்சுக்கள் ஒரு உருவம் எடுக்கும் என நம்புகிறேன். எவ்வளவு பெரிய தலைவர் பல்வேறு சிந்தனை உடைய மனிதர்களை சந்திப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் தான்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு படைப்பின் மூலம் ஏதாவது தாக்கத்தையோ விளைவையோ ஏற்படுத்த முடியுமா? என்று கேட்பவர்களுக்கு இந்த புகைப்படம் ஒரு உதாரணம்.ஒரு தேசிய கட்சியின் தலைவர் காலா படத்தை பார்த்ததின் விளைவு தான் இந்த சந்திப்பு.அண்ணன் பா.ரஞ்சித்திற்கு கிடைத்த மாபெரும் மரியாதை இது.. @beemji @KalaiActor pic.twitter.com/ibw2XCIzij
— veer (@venkatesanraman) July 11, 2018
