rahul-dravid

ராகுல் டிராவிட்டை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அவர் முன்னணி வீரர்களில் ஒருவர்.

rahul-dravid

ராகுல் திராவிட் இந்தியாவின் ஆட்டக்காரர். 1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கினார்  இவர் ஒரு வலது கை ஆட்டக்காரர் . சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் ஆட்டக்காரர்களில் ஒருவர்.

rahul-dravid

ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

rahul-dravid

திராவிட் ‘சிறந்த ஆட்டக்காரர்’ மற்றும் ‘சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்’ ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர்.

rahul-dravid

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் அவரின் சாதானைகள்.

cricket