Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராகுல் டிராவிட் பெற்ற வரலாற்று விருதுகள்!
ராகுல் டிராவிட்டை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அவர் முன்னணி வீரர்களில் ஒருவர்.
ராகுல் திராவிட் இந்தியாவின் ஆட்டக்காரர். 1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கினார் இவர் ஒரு வலது கை ஆட்டக்காரர் . சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் ஆட்டக்காரர்களில் ஒருவர்.
ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது.
திராவிட் ‘சிறந்த ஆட்டக்காரர்’ மற்றும் ‘சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்’ ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் அவரின் சாதானைகள்.

cricket
