Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தி திணிப்பு: மறைமுகமாக எதிர்த்த ஏ ஆர் ரகுமான்

arrahman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தி திணிப்பு: மறைமுகமாக எதிர்த்த ஏ ஆர் ரகுமான்

இந்தி திணிப்பை திரும்பவும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் மத்திய அரசுக்கு எதிராக பல கண்டன குரல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது ஏ ஆர் ரகுமான் சைலன்ட்டாக ஒரு எதிர்ப்பு பதிவை போட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலும் தமிழ் பரவுகிறது என்ற வாசகத்துடன் ட்விட்டரில் தனது பதிவை பதிந்துள்ளார். மேலும் பஞ்சாபி ஒருத்தர் தமிழ் பாடலை பாடும் வீடியோவையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்.

முக்கியமாக இந்தி திணிப்பு தமிழக மக்களுகாக மட்டுமே எடுத்து வந்து இருப்பார்கள் என்பது போலவே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாஜக பெரும் தோல்வி அடைந்தது.

மற்ற மாநிலங்களில் இந்தியில் பேசுபவர்கள் அதிகம், தமிழகத்தை தவிர. அதனால் இங்கு இந்தித்திணிப்பை கொண்டு வந்தால் பாஜகவின் கருத்துக்கள் தமிழக மக்களிடையே செல்வதற்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மத்திய அரசு இதனை செய்கிறது. இன்னும் யார் யாரிடமிருந்து எதிர்ப்புகள் வருகிறது என்று பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top