fbpx
Connect with us

6 ‘6 ” உயரம், 140 கிலோ எடை கொண்ட வீரரை இந்தியாவிற்கு எதிராக களம் இறங்குகிறது வெஸ்ட் இண்டீஸ்

india-west-indies

Sports | விளையாட்டு

6 ‘6 ” உயரம், 140 கிலோ எடை கொண்ட வீரரை இந்தியாவிற்கு எதிராக களம் இறங்குகிறது வெஸ்ட் இண்டீஸ்

சமீபகாலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகவும் பிரபலம் ரகீம் கார்ன்வால். 26 வயதாகிறது, ஆப் – ஸ்பின் வீசும் ஆல் ரௌண்டார். இந்தியாவை எதிர்த்தும் மோதும் இரண்டு டெஸ்டுக்கான 13 நபர்கள் கொண்ட வீரர் பட்டியலில் இவரும் உள்ளார்.

Squad: Jason Holder (c), Kraigg Brathwaite, Darren Bravo, Shamarh Brooks, John Campbell, Roston Chase, Rakheem Cornwall, Shane Dowrich, Shannon Gabriel, Shimron Hetmyer, Shai Hope, Keemo Paul, Kemar Roach

Rahkeem_Cornwall

55 முதல் தர போட்டிகளில் 260 விக்கெட்டுகள் வீழ்த்தியுளார். மேலும் ஒரு சதம், 13 50 கள் என இவரின் பேட்டிங் சராசரி 23 . 90 . கடந்த 2017 இல் பயிற்சி போட்டியில் இந்திய டாப் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தார் (புஜாரா, கோலி, ரஹானே உட்பட) தனது பௌலிங் வாயிலாக.

Rahkeem-Cornwall

லீ வார்டஸ் தீவுகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ டீம்மில் நன்றாக ஆடியதால் தான் இந்த வாய்ப்பு. இவர் மட்டும் இந்த தொடரில் அறிமுகம் ஆகும் பட்சத்தில் உலகில் மிக வெயிட்டான கிரிக்கெட்டர் என்ற அந்தஸ்தை பெறுவார் இவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top