News | செய்திகள்
ஹீல்ஸ் + படிக்கட்டு ! மனைவியை செல்லமாக கலாய்க்கும் ரோஹித் சர்மா ! போட்டோ உள்ளே !
ஹிட் மான்
தன் ஆரம்ப காலம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அசத்தியவர். ஒரு நாள் போட்டி, டி 20 ஸ்பெஷலிஸ்ட் என்று தேர்வாளர்களால் முத்திரை குத்தப்பட்டு விட்டார். ஏனினும் மனிதர் டெஸ்ட் அணியில் நுழைய தன்னால் ஆன முயற்சியை எடுத்து வருகிறார்.
ரோஹித் சர்மா டிசம்பர் 13 , 2015 இல் , தன் நீண்ட நாள் தோழி, மற்றும் ஸ்போர்ட்ஸ் மானேஜர் ரித்திகா சஜித் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.
Heels + a fairly high step = picture perfect #MyShorty @ritssajdeh pic.twitter.com/gm91Zz5eeT
— Rohit Sharma (@ImRo45) August 30, 2018
இந்நிலையில் இவர் தன் மனைவி குள்ளமாக இருப்பத கிண்டல் செய்யும் விதமாக , ஸ்டைலிஷ் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rohit Sharma – Ritika Sajdeh
